கிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு
நோக்கு
பணி
குறிக்கோள்கள்
தேடல்
எம்மைப் பற்றி

கிராமியக் கைத்தொழில்கள் மற்றும் சுய தொழில் ஊக்குவிப்பு அமைச்ச 2007 சனவரி 29ஆம் திகதிய 1482/9ஆம் இலக்க அதிவிசேட கசெற்றில் வெளியிடப்பட்ட ஏற்பாடுகளின் நியதிகளின்படி தாபிக்கப்பட்டது. கசெற் அவித்தலுக்கிணங்க இந்த அமைச்சுக்குக் குறித்தொதுக்கப்பட்ட விடயப்பொருட்கள் கிராமியக் கைத்தொழல்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு பற்றிய கொள்கைத் திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துதல், கைப்பணிகளை அபிவிருத்pசெய்தல், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி ஊக்குவிப்புää கைப்பணித்துறைக்கு வடிவமைப்புகளை உருவாக்குதல், தேசிய கைப்பணிகளினதும் கலைகளினதும் அவிரிது;திக்கம் ஊக்குவிப்பிறகுகம் விளம்பரம் செய்தல், இலங்கைக் கைத்தொழில் உற்பதிப்பொருட்களை; மேமபடுத்துவதற்கு வியாபாரச் சந்தைகளையும் கண்காட்சிகளையும் நடத்துதல், மேலும் இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இலங்கைக் கைப்பணிகள் சபை, தேசிய வடிவமைப்பு நிலையம்ää தேசிய கைப்பணிப் பேரவைää கிராமியக் கலா நிலையம், கிராமியப் பொருளாதார மீளுயிர்ப்பு நிதியம் என்பன இந்த அமைச்சுக்கு அதன் பணிகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக உரித்தாக்கப்பட்டுள்ளன.

 வெளியிலெடுக்கவும
 
அபிவிருத்திக் கருத்திட்டங்களைத் தெரிவுசெய்யும் நடைமுறை
கைத்தொழிற் கிராமத்தின் நிரல
  து ஓர் ஈபியூசன் தயாரிப்பு 2006/2007
கிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு
Best Viewed at 1024 X 768
Sinhala Fonts
Tamil Fonts

Developed in Association with