கிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு
தேடல்
 
சட்டங்கள் சுற்றறிக்கைகள்
  வியாபாரச் சந்தைகள் கண்காட்சிகள
   
பிரசை/ சேவை பெறுநா; சாசனம்
பிரசை/ சேவை பெறுநா; சாசனம்
 
கிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு

கிராமியக் கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு 2007 சனவரி 29ஆம் திகதிய 1482/9ஆம் இலக்க அதிவிசேட கசெற்றில் வெளியிடப்பட்ட ஏற்பாடுகளின் நியதிகளின்படி தாபிக்கப்பட்டது.

இந்த கசெற் அறிவித்தலுக்கிணங்க இந்த அமைச்சுக்குக் குறித்தொதுக்கப்பட்ட விடயப்பொருட்கள் கிராமியக் கைத்தொழில்கள் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு பற்றிய கொள்கைத் திட்டங்களையும் நிகழ்ச்சித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துதல்ää கைப்பணிகளை அபிவிருத்திசெய்தல், சந்தைப்படுத்துதலும் ஏற்றுமதி ஊக்குவிப்பும், கைப்பணித் துறைக்கு வடிவடைப்புகளை உருவாக்குதல்ää தேசிய கைப்பணிகள்ää கலைகள் என்பவற்றின் அபிவிருத்திக்கும் ஊக்குவிப்பிற்கும் விளம்பரம் செய்தல்ää இலங்கை கைத்தொழில் உற்பத்திப்பொருட்களை நிரற்படுத்துவதற்கு வியாபாரச் சந்தைகளையும் கண்காட்சிகளையும் நடத்துதல். 

.

நோக்கு / பணி

நோக்கு
தொழில் வாய்ப்புகளின் மேம்பாட்டிற்கு போதியளவு பங்களிப்புச் செய்யக்கூடிய பலமான கிராமியப் பொருளாதாரத்தையும் கிராமிய சமுதாயத்திற்கு வருமானத்திற்கான வளங்களையும்  உருவாக்குதல்.

பணி
தொழில் வாய்ப்புகளின் மேம்பாட்டிற்கு போதியளவு பங்களிப்புச் செய்யக்கூடிய பலமான கிராமியப் பொருளாதாரத்தையும் கிராமிய சமுதாயத்திற்கு வருமானத்திற்கான வளங்களையும்  உருவாக்குதல்.

  து ஓர் ஈபியூசன் தயாரிப்பு 2006/2007
கிராமியக் கைத்தொழில் மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு அமைச்சு
Best Viewed at 1024 X 768
Sinhala Fonts
Tamil Fonts

Developed in Association with